Writer Kona Venkat responds on Sri Reddys allegations
பிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி எழுத்தாளர் கோனா வெங்கட் கெஸ்ட் ஹவுஸுக்கு வரசொன்னார், கட்டாயப்படுத்தி உறவு கொண்டார் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அணங்கு வந்த போலீசார் அவரை சமாதானபடுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

கடந்த சில வாரங்களாக நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை கட்டயபடுத்து உடலுறவு வைத்துக் கொண்டவர்கள் யார் யார் என அவர்களை விரைவில் அவர்கள் செய்த லீலையை வெளியிடுவேன் என அதிர்ச்சியை கிளப்பினார். இதனையடுத்து, பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஒருவரின் லீலையை வெளியிடப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்திருந்தார்.
பிரபல தயாரிப்பாளர் மகனும் நடிகர் ராணாவின் தம்பியுமான அபிராமும் நடிகை ஸ்ரீ ரெட்டியை வற்புறுத்தி செக்ஸ் லீலையில் ஈடுபட்ட லீலை போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி இந்தப் புகைப்படம் தற்போது வலைதளங்களில் தீயாக பரவி வரும் நிலையில், பிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் கெஸ்ட் ஹவுஸுக்கு வா என்று பிரபல எழுத்தாளர் கோனா வெங்கட் அழைத்தார்.

ஆனால் அங்கு சென்றபோது விநாயக் இல்லை என்றும் ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். கெஸ்ட் ஹவுஸுக்கு சென்ற பிறகு கோனா வெங்கட் கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். பெண்களை ஓட விட்டு துரத்திப் பிடித்து உறவு கொண்டால் தான் அவருக்கு திருப்தி ஏற்படும் என்றார் ஸ்ரீ ரெட்டி.
மேலும், வரும் நாட்களில் மேலும் இரண்டு பெரிய பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி. அந்த 2 பிரபலங்களின் பெயர்களை தற்போதே வெளியிட்டால் மக்கள் குழம்பிவிடுவார்கள். அதனால் ஒவ்வொருத்தரின் பெயராக வெளியிடுகிறேன் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
