why baahubali should be celebrated
கடந்தபலநூற்றாண்டுகளில், இந்த 2017_ம்ஆண்டின்ஏப்ரல்மாதம்மிகபிரசித்தியானது! காரணம்?...பாகுபலி 2 இந்தமாதத்தில்ரிலீஸாவதால். கேட்பதற்குஓவர்பில்ட்அப்_ஆகதான்தெரியும். ஆனால்நிகழ்வுகளோடுஒப்பிட்டுப்பார்க்கையில்இந்தஜாலவர்ணனைமிகசாதாரணமானதுதான்.

பாகுபலிஎன்பதுவெறும்சினிமாஅல்ல! இதுஒருடிரெண்ட். ஒருதென்னிந்தியசினிமாவால்சர்வதேசஅளவில்வைபரேஷனைகிளப்பமுடியுமென்கிறட்ரெண்டைஉருவாக்கியதுபாகுபலிதான். இதைசாதித்துக்காட்டியதுபாகுபலி 1. உலகின்பலமூலைகளைசேர்ந்த, சினிமாவைகிஞ்சிற்றும்விரும்பாத, நம்பாதநபர்களைகூடஆங்கிலசப்டைட்டில்வழியே ‘ஆஸம்மேக்கிங்’ என்றுஅசரவைத்ததுபாகுபலிதான். அமெரிக்கபாக்ஸ்ஆபீஸைதரையிறங்கிபாகுபலிதகரஅடிஅடித்தபோது, ஒபாமாவுக்குவைக்கப்பட்டஉள்நாட்டுஉளவுநோட்களில்இந்தபடத்தைபற்றியரெஃபரென்ஸ்வார்த்தைகளும்இருந்தனவாம். இதைஅமெரிக்கபத்திரிக்கைகளேஅப்போதுகோடிட்டுகாட்டின.

ஒருசினிமாஎன்பதைதாண்டிபாகுபலியைநாம்கொண்டாடவேண்டும். காரணம்?...பாகுபலிநம்மண்ணின்கதை. சர்வதேசதரத்தில்ஒருபடம்சக்கைபோடுபோடவேண்டுமென்றால்அதுஏலியன்ஸ்களைபற்றியோ, பூமியைதாக்கும்நானூறுபற்களைகொண்டடைனோஸர்களைபற்றியோஅல்லதுஐ.எஸ். பயங்கரவாதம்பற்றியோஇருக்கவேண்டுமென்பதில்லை! பதவிக்காகநடக்கும்சாதாரனபங்காளிசண்டையைகூடநாங்கள்ஸ்பீல்பெர்க்கைவிடநூறுபடங்குத்ரில்லிங்காகபடைப்போம்என்றுஹாலிவுட்ஜாம்பவான்களின்தலையில்நறுக்கென்றுகுட்டுவைத்தவர்நம்ராஜமெளலி.

உறவுகளுக்குஇடையில்ரத்தமும்சதையுமாய்பின்னிக்கிடக்கின்றஉணர்வுகளானகாதல், துரோகம், வன்மம்ஆதரவற்றநிலை, கருணை, காமம், பதவியைநோக்கியவெறி, பழிக்குப்பழி, தர்மத்தின்வாழ்வைசூதுகவ்விபின்இறுதியில்தர்மம்வெல்லும்நம்பிக்கைஆகியனவேறெந்ததேசத்தைகாட்டிலும்நம்தேசத்தவர்களிடம்தான்அதிகம்விரவிக்கிடக்கிறது. இந்தஉணர்வுகளின்கூட்டாஞ்சோறுதான்பாகுபலி. இதுஉன்கதை, என்கதை, நம்கதை!

பாகுபலியின்கதாபாத்திரங்கள்நம்மோடும், நம்முன்னேயும், பின்னேயும், வாழ்க்கைநெடுகிலும்சந்திக்ககூடியவர்கள்தான். நரித்தனமேநிறைந்தபிங்கலதேவனாகசிலமாமன்களைகண்டிருக்கிறோம், கருணையும்_தைரியமும்தெறிக்கும்பெண்மணியாகசிலசிவகாமிஅத்தைகளைகண்டிருக்கிறோம், பல்வாள்தேவன்எனும்பயங்கரபங்காளிசகோதரன்நம்வாழ்விலும்உண்டு, போர்க்களத்தின்நடுவேஒருகூடைபூவாகசிலஅவந்திகாக்களும்நம்வாழ்வில்உண்டு, இந்தஅகண்டபாரதம்தான்மகிழ்மதி! வீரமும்தீரமும்இருந்தும்வாய்ப்பின்றிசபிக்கப்பட்டநாயகன்பாகுபலியாகநீயும், நானும்இருக்கிறோம்.
ஆககாட்சிவடிவில்சர்வதேசகலாரசிகர்களையும்மிரளவைக்கும்பாகுபலிகொண்டாடப்படவேண்டியவன்தானே!
