கடந்த ஐந்து நாட்களாக, பிக்பாஸ் வீட்டில், சண்டை, சச்சரவு, காதல், போட்டி, டாஸ்க் போன்ற பல விஷயங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால், அதுக்கும் மேல் இன்று கமல் ஹாசன் போட்டியாளர்கள் மத்தியில் மடக்கி மடக்கி சில கேள்விகள் கேப்பாரே அது தான் சுவரிஸ்யம்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் நடிகர் கமல் எஜமானர்கள் எல்லாம் சேர்ந்து, வேலை ஆட்களை தேர்வு செஞ்சாங்க, ஆனால் காலத்தின் கோலம் பாருங்க வேலைகாரர்கள் எல்லாம் எஜமானர்கள் ஆகிட்டாங்க. இங்க பிக் பாஸ் வீட்டில் சொல்லி சிரிக்கிறாரு. இந்த சிரிப்பே ஏதோ நடக்க உள்ளத சூசகமா சொல்லுது சோ இன்னைக்கு நடக்க உள்ளது என்ன என பொருத்திருந்து பார்ப்போம்.