‘கொஞ்சம் கிளுகிளுப்பான சமாச்சாரங்களைப் பார்ப்பதென்றால் வெளிநாட்டுச் சேனல்களுக்கு ரிமோட்டைத் தேடவேண்டிய வேலை மெல்ல குறைந்துவிடும் போல தெரிகிறது. சமீபத்தில் தமிழ்ச்சேனல்களின் சீரியல்களில், கேம் ஷோக்களில், ரியாலிட்டி ஷோக்களில் அந்த அளவுக்கு அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் அள்ளிவழங்கப்படுகின்றன. 

இதில் லேட்டஸ்டாக பேரதிர்ச்சி கொடுத்து குடும்ப உறுப்பினர்களை முகம் சுளிக்கவைத்துக்கொண்டிருப்பது  சன் டி.வி.யின் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சி.

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் ‘அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டென் டாப் மாடல்ஸ்’ நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பியான இந்த சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மாடல்களை எக்ஸ்போஸ் பண்ணுவதில் எல்லை கடந்துபோய்க்கொண்டிருப்பதாக தாய்க்குலங்களும், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களோடு உட்கார்ந்து பார்க்கமுடியவில்லை என்று தந்தைக்குலங்களும் புலம்பிக்கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக நீச்சல்குளக் காட்சிகள்...

நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சியின் அடல்ட்ஸ் ஒன்லி வீடியோ...