அவ்வப்போது, நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வரும் நிலையில், தற்போது நடிகை ஹன்சிகா தனிமையில் இருக்கும் போது ஆபாச உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்தது போதும் என இப்போது, கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படத்தில் தான் நடிப்பேன் என, 'மஹா' படத்தில் விடாப்பிடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா.

இந்த படத்திற்காக ரிஸ்க் எடுத்து டூப் போடாமல் சண்டையெல்லாம் போடுகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட இந்த பட ஷூட்டிங்கில் இவருக்கு கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது, முதலுதவி சிகிச்சைக்கு பின்பு கூட குறிப்பிட்ட காட்சிகளை நடித்து முடித்து விட்டுத்தான் சென்றாராம். 

இந்நிலையில் ஹன்சிகாவின், அந்தரங்க புகைப்படங்கள் வெளியானது குறித்து ஹன்சிகா தெரிவித்துள்ளது, "தன்னுடைய போன் மற்றும் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும்...  ஹேக் செய்த நபர் யார்? என கண்டுபிடிக்க மீட்பு குழுவினர் முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே வெளியான பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 

ஏற்கனவே ஒருசில நடிகைகளின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஹன்சிகாவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் பிரபலங்கள்,  டுவிட்டர் மற்றும் போன்னை,  மர்ம நபர்கள் ஹேக் செய்யும் அளவிற்கு வைத்திருப்பதா? கூடுதல் கவனம் செலுத்துமாறும் ரசிகர்கள் பலர் ஹன்சிகாவிற்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.