we can download the new songs from this website

இலவச புது பாடலுக்கு இத கிளிக் பண்ணுங்க போதும்..

விஜய் ஆண்டனி நடித்து வெளிவர உள்ள திரைப்படம் அண்ணாதுரை. வித்தியாசமான கதை அம்சத்தையே எப்போதும் படமாக எடுத்து வரும் விஜய் ஆண்டனி தற்போது அண்ணாதுரை படத்திலும் புது கதை அம்சத்தை கொண்டுள்ளார்

இந்த திரைப்படம் பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையில் இம்மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது

இந்த படத்தின் பாடல்கள் நாளை மறுதினம் அதாவது 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த பாடல்களை கட்டணம் இல்லாமல் இணையதளத்தில் டவுன்லோட் செய்துக்கொள்ள www.vijayantony.com என்ற இணையதளத்தை கிளிக் செய்தாலே போதும்.

தன்னுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்த இலவசமாக தன்னுடைய சொந்த இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் இந்த அறிவிப்பை விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக, ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.