vivegam producer afraid of budget
வீரம், வேதாளம் படத்தையடுத்து மூன்றாவது முறையாக இணைந்த சிவா அஜித் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகிவரும் அஜித்தின் 58 வது படமான ''விவேகம்'' படம் பல்கேரியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவில் இந்த படம் மிகவும் ஸ்டைலிஷாகவும் விறுவிறுப்பாகவும் உருவாகி வரும் விவேகம் படத்தில் இதுவரை பார்க்காத அஜித்தை இந்தப்படத்தில் பார்க்கலாம். அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அஜித்தின் உதவியாளராக முக்கிய வேடத்தில் கமல் மகள் அக்ஷ்ராஹாசன் மற்றும் மிரட்டும் வில்லனாக ஹிந்தி ஹீரோ விவேக் ஓபராய் அறிமுக ஆகிறார்.
இந்த படத்தின் ஒரு சில கட்சிகள் மட்டும் தான் இந்தியாவில் படம் பிடித்தனர். மற்ற காட்சிகள் அனைத்தும் வெளிநாடுளில் தான் படம் பிடித்தனர் அதாவது பல்கேரியா நாட்டில் படம் எடுத்தனர் முத்த கட்ட படபிடிப்பில் அங்கு கடுமையான குளிரால் அங்கு திட்ட மிட்டபடி படபிடிப்பு நடத்தமுடியவில்லை.
இதனால், இவர்கள் திட்டமிட்டு எடுக்க போன காட்சிகள் எடுக்க முடியாமல் போனதால் மீண்டும் அங்கு சென்று படபிடிப்பு நடத்தி கொண்டு இருகிறார்கள் இரண்டு கட்ட படபிடிப்பு நடத்தவேண்டிய இடத்தில 3 கட்ட படபிடிப்பல் பட்ஜெட் எகிறியது இதனால் மனம் உடைந்த தயாரிப்பாளர் அஜித்திடம் முறையிட்டுள்ளார்.
அஜித் தயாரிப்பாளர் நிலைமையை புரிந்துகொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் அஜித் தயாரிப்பாளரை இதுவரை எடுத்த காட்சிகளை பாருங்கள் உங்களுக்கு தெரியும் என்று சொல்ல படத்தை பார்த்த தயாரிப்பாளர் தற்போது மிகுந்த சந்தோசம் காரணம் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாகவும் தங்கள் நிறுவனத்துக்கு நல்லபெயரை வாங்கிக்கொடுக்கும் படமாகவும் உருவாகிவருகிறது.
