தல விஸ்வாசம் பாடல்,  தீம் மியூசிக்,  பின்ணனி இசை அனைத்தும் மெய் சிலிர்க்கும் விதமாக வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடும் இந்த நேரத்தில் தூக்கு துரையின் அதிரவைக்கும் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளனர்.