விஷால் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் இரும்பு திரை என்ற படம் அக்டோபர் 19ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும்நிலையில்.

இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

இதற்கு முன் ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் அண்ணன், தம்பியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இருவரும் எதிரிகளாக நடித்தாலும் இருவரும் நிஜத்தில் உயிர் தோழர்கள்.