கவிஞர் வைரமுத்து இளம் பெண் ஒருவரிடம் போனில், உன் இடுப்போ உடுக்கை…மார்போ படுக்கை என ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவு ஒன்றை பாடகி சின்மயி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டில் மட்டுமே சிக்கி வந்த வைரமுத்து, தற்போது ஆடியோ ஆதாரத்துடன்  சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

மீ டுஹேஷ்டேக்கில்கவிஞர்வைரமுத்துமீது முதன்முதலில்பாடகிசின்மயிபுகார்தெரிவித்துஇருந்தார். இதைத் தொடர்ந்து பலபெண்கள் வைரமுத்துமீதுபாலியல்புகார்தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில்தந்தைபோல்பழகியஇளம்பெண் ஒருவரிடம் கவிஞர்வைரமுத்துகாம ரசம் சொட்ட, சொட்ட பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சின்மயிக்குஆதரவாகநடிகைகள்ஸ்ரீரெட்டி, சமந்தா, நடிகர்கள்சரத்குமார், சித்தார்த், விஷால்உள்ளிட்டோரும்ஆதரவுதெரிவித்துஇருந்தனர். பெண்அரசியல்வாதிகளில்தமிழகபாஜகதலைவர்தமிழிசையும், திமுகஎம்பிகனிமொழியும்தவறுசெய்தவர்கள்மீதுகட்டாயம்நடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுபதிவிட்டிருந்தனர்.

அதே நேரத்தில் தன்மீது எந்த தப்பும் இல்லை என்றும் அவர்கள் நீதிமன்றம் சென்றால் அங்கு தன்னை குற்றமற்றவன்என நிரூபிப்பேன் என வைரமுத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஐஸ்வர்யாஎன்றபெண் சுமத்திய குற்றச்சாட்டு ஒன்றை பாடகிசின்மயிதனதுடுவிட்டர்பக்கத்தில்ரீடுவிட்செய்துள்ளார். அதில்பேசியஅந்தப் பெண், தன்னுடையதோழிக்கும்வைரமுத்துபாலியல்தொல்லைகொடுத்தாககுற்றம்சாட்டியுள்ளார்.

அந்த ஆடியோவில், ஹலோவைரமுத்துஅவர்களே.. நீங்கள்எனதுகுரலைக்கேட்டதும்உங்களுக்குஎன்ஞாபகம்வந்திருக்கும். நான்நீங்கள்நல்லவராகெட்டவராஎன்றவிஷயத்திற்குவரவில்லை. ஆனால், எனக்குநல்லாதெரியும்நீங்கதப்புபண்ணியிருக்கீங்க. நான்என்னுடையதோழிக்காகஇப்பபேசுறேன்.

அவளுக்குவயது 24. நீங்கள்சிறப்புவிருந்தினராகநிகழ்ச்சிஒன்றிற்குவந்தபோது, எனதுதோழிஉங்களிடம்ஆட்டோகிராப்வாங்கினாள். அந்தநேரத்தில்நீங்கள்அவளுடையபோன்நம்பரைகேட்டீங்க. அவளும்அப்பாஸ்தானத்தில்உங்களைவைத்துபோன்நம்பரைகொடுத்தாள் என தெரிவித்துள்ளார். ஆனால் அன்றிரவுநீங்கள்எனதுதோழிக்குபோன்செய்துஎவ்வளவுஅநாகரீகமாககவிதைசொன்னீர்கள்என்றுதெரியுமா?

'உன்இடுப்போஒருஉடுக்கை, உன மார்போஒருபடுக்கை'' இந்தக்கவிதைஉங்களுடையதுதான். அதைஎன்னால்நிரூபிக்கமுடியும். நீங்கள்ஓடவும்முடியாதுஒளியவும்முடியாது. நீங்கள்செய்ததவறைஒப்புக்கொள்ளுங்கள் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இது உண்மையா? இல்லை வைரமுத்துவை மாட்டிவிட உருவாக்கப்பட்டதா என்பது போலீசார் விசாரித்தால் தெரிய வரும்.