vijaysethupathy addicted the drinks
மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்தவர்கள், ஒரு நிலையான அடையாளத்தை பெற்றதும், ஒரு சில பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களுடைய தரத்தை தாழ்த்திக்கொள்வது உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த சிலர் கடைசி காலத்தில் அனைத்தையும் இழந்து உன்ன கூட உணவில்லாமல் அலைந்தவர்கள் பலர் உள்ளனர்.
அப்படி தான் தமிழ் சினிமாவில் மிகவும் போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆனால் இவரோ தற்போது படப்பிடிப்பில் குடியும் கையுமாக இருப்பதாக செய்திகள் பரவுகின்றன.
இந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
குடியால் அழிந்துபோன பல நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் இவர் வரக்கூடாது என்பதே பல ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
