தமிழ் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி . மிக குறுகிய காலத்தில் இவர் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ஹாலிவுட் திரைப்படமான 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' படத்தில் ஐயன் மேன் கதாப்பாத்திரத்திற்கு தமிழ் டப்பிங் கொடுத்தவர் அவர் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவருடைய தனித்துவம் என்றால், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இந்நிலையில் அவரை பற்றிய ஒரு எதிர்மறை தகவல் பரவி வருகிறது. முன்பெல்லாம் விஜய் சேதுபதி, பட விழாக்களில் தன்னுடைய உதவியாளரோடு தான் கலந்து கொள்வார். ஆனால் இப்போது, பாதுகாவலர்களுடன் பட விழாக்களுக்கு வருகிறார். இவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? இவரை இப்படி மாற்றியது யார் என கோடம்பாக்கமே குழப்பத்தில் உள்ளதாம்.