'அர்ஜுன் ரெட்டி ' படத்தின் மூலம், மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரக்கொண்டா. தற்போது இவருடைய சகோதரர் ஆனந்த் தேவரக்கொண்டாவும் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். 

'அர்ஜுன் ரெட்டி ' படத்தின் மூலம், மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரக்கொண்டா. தற்போது இவருடைய சகோதரர் ஆனந்த் தேவரக்கொண்டாவும் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே, விஜய் தேவரக்கொண்டா லிப் லாக் காட்சிக்கு பேர் போனவர் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், அவருடைய தம்பி அண்ணனையே மிஞ்சியுள்ளார். 

ஆனந்த் நடிப்பில் நேற்று டொராசானி என்கிற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தில் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியின் மகளான சிவாத்மிகாவும் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

முதல் படத்திலேயே லிப்லாக் முத்தம், மற்றும் நிர்வாணமாக ஓடும் காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியள்ளார். ஒரு பக்கம் இவருக்கு சிலர் கண்டனங்கள் தெரிவித்தாலும், அறிமுகமான முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலாக நடித்துள்ளதை சிலர் பாராட்டியும் வருகிறார்கள்.