விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும்.15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது. 

இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம்  டிடி ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார். பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார். கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், டிடி-யில் வெளியில் எங்கும் ஷூட்டிங் செல்லாமல் உள்ளார். கலகலப்பாக அங்கும், இங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கி கொண்டிருந்த இவரால் வீட்டில் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை போல.

இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!

வீட்டிற்குள் இருந்த படி க்யூட் போட்டோக்களை இன்ஸ்டாவில் தட்டிவிடுகிறார்.  சமீபத்தில் வீட்டிலிருந்தபடி, குட்டையான கவர்ச்சி உடை அணிந்த படி டிடி வெளியிட்ட செல்ஃபி சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. இப்போது மறுபடியும் ஒரு க்யூட் விடியோவை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

தற்போது உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான Monety hiest என்ற வெப் தொடரில் இடம் பெற்ற ஸ்பானிஷ் பாடலை செம்ம க்யூட்டாக பாடி, அந்த வீடியோவை தனது இன்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டி.டி.யின் இந்த அசத்தல் வீடியோவை சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இதோ அந்த வீடியோ...