திரையுலகில் இது விஜய்க்கு 27வது ஆண்டு. அவர் நடித்த பிகில் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெரும் வெற்றியையும் வசூலையும் வாரிக்குவித்தது. இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியை கொண்டாட #27YrsOfKwEmperorVIJAY என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

இதில் உச்சபட்ச சாதனை என்னவென்றால் இதுவரை எந்த நடிகரின் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கும் இல்லாத வகையில் விஜய்க்காக அவரது ரசிகர்கள் 14 லட்சம் பேர் ஹேஸ்டாக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளனர்.