சூப்பர் மாடல் மீரா மிதுன் பப்லிசிட்டிக்காக தொடர்ந்து, விஜய், சூர்யா போன்ற அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ரசிகர்களை விமர்சித்து பேசி வருகிறார். இவரின் அவதூறு பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து, பலர்...கண்டனங்களை தெரிவித்து வருவது மட்டும் இன்றி, மீராவை காது கூசும் வார்த்தைகளால் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்' படத்தின் உச்ச கவர்ச்சியில் நடிகைகள் செய்த அட்டகாச புகைபடங்கள்! 18 + மட்டுமே பார்க்கவும்
 

இவருடைய பிரச்சனை என்ன என்றால், வாரிசு நடிகர்களாக உள்ளே வந்து முன்னணி நடிகர்களாக உயர்ந்து விட்டார்கள் என்பது தான். ஆனால் ஆரம்பத்தில் இவர்கள் பிரபலங்களின் மகன்கள் என்பதால் அறிமுகம் ஈசியாக கிடைத்திருந்தாலும், இந்த நிலைக்கு உயர அவர்கள் பட்ட கஷ்டத்தை முடிந்த வரை பலர் எடுத்து கூறியபோதும் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

மீரா மிதுனை விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள், மோசமான வார்த்தைகளால் திட்டியதால், தன்னை அப்படி திட்டினாள் நானும் விஜய் மனைவி சங்கீதாவையும், சூர்யா மனைவி ஜோதிகாவையும் கீழ் தனமான வார்த்தைகளால் திட்டுவேன் என, ரசிகர்களுக்கே சவால் விடுத்தார்.

மேலும் செய்திகள்:நடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு! பார்த்தாலே அசந்து போய்விடுவீங்க... வாங்க பார்க்கலாம்!
 

மேலும் விஜய்க்கு ஆதரவாக தன்னை திட்டி பதிவிடுபவர்களுக்கு... மீரா மிதுன் ட்விட்டர் மூலம் பதில் கொடுத்து வருகிறார். அத வகையில், டிக் டாக் பிரபலம் ஒருவர், மீரா மிதுன் நீ 5 வயசுல என்ன செஞ்ச, 10 வயசுல என்ன செஞ்ச, 13 வயதில் ஒரு குழந்தையை கூட கலைத்த அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என, பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜய் மற்றும் சூர்யா பற்றி பேசுவதை வன்மையாக கண்டித்தார்.

மேலும் செய்திகள்:ராதிகா மகள் ரேயான் தன் இரு குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள்..!
 

இதற்க்கு பதிலளித்துள்ள மீரா மிதுன், விஜய் தான் தன்னுடைய ரசிகர்களை இப்படி தூண்டி விடுவதாகவும், விஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள், என திரும்பவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை மனைவியை அடுத்து, அவருடைய மகன் மீதும் இல்லாதது பொல்லாததை கூறி வரும் மீராவை வெளுத்து வாங்கி வருகிறார்கள் ரசிகர்கள்.

மீராவின் அந்த பதிவு இதோ...