நடிகர் சியான் விக்ரமின் பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வீடு! பார்த்தாலே அசந்து போய்விடுவீங்க... வாங்க பார்க்கலாம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சியான் விக்ரமின் பிரமாண்ட வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்...
இது தான் நடிகர் விக்ரமின் பிரமாண்ட வீட்டின் முகப்பு பகுதி
வீட்டின் அடுத்த பக்கத்தில் அமைந்துள்ள நீச்சல் தொட்டி
வீட்டில் உள்ளே நுழைந்ததுமே பிரமிக்க வைக்கும் ஹால்
செம்ம கிளாசியான மாஸ்டர் பெட் ரூம்
இது மற்றொரு கலர் ஃபுல் பெட் ரூம்
வீட்டின் வாசல் பகுதியில் செம்ம கெத்தாக அமர்ந்திருக்கும் செல்ல நாய்
வீட்டின் மாடியில் இருந்து செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் விக்ரம்
நடிப்பின் மீது எவ்வளவு அர்ப்பணிப்பு கொண்டவர் என்பது அவர் பின்னால் உள்ள புகைப்படத்தை பார்த்தாலே தெரியும்
ஹாட் குளியல்
விக்ரம் வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுக்கு கூட கிரிக்கெட் பிடிக்கிறது
இது பேர் தான் கூல் போஸ்சா
வீட்டில் இருந்தபடி செல்ல நாய் குட்டியுடன் முரட்டு பார்வை பார்க்கும் நடிகர் விக்ரம்
விக்ரம் வீடு மொட்டை மாடியில், கியூட் போஸ் கொடுக்குறாரு இவரு
விக்ரம் மடியில் ஜம்முனு அமர்ந்தபடி ஒரு போஸ்
தன்னுடைய பெட் ரூமில் இருந்தபடி செம்ம ஸ்டைலிஷ் போஸ்