அட்லீ படத்தை தொடர்ந்து, விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி கத்தி , துப்பாக்கி படத்தை தொடர்ந்து மீண்டும் இணைகின்றனர் என்கிற தகவல் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
ஆனால் படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த விஷயங்கள் பற்றி பல வதந்திகள் வெளிவந்த போது அதனை முற்றிலும் மறுத்தார் முருகதாஸ்.
இந்நிலையில் விஜய் 2017 ஆண்டு கடைசியில் இவர்களுடைய படம் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் விஜயிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தால் , 2018ல் தான் நடிக்க முடியும் என விஜய் கூறியுள்ளதால் தற்போது அதிர்ச்சியில் இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
.
