இளைய தளபதி விஜய் கிங் ஆப் ஓப்பனிங் கொடுத்து வரும் ஹீரோ. இவர் நடித்த பல படங்களுக்கும் பிரச்சனைகல் பல வந்திருக்கிறது.

குறிப்பாக காவலன், புலி, கத்தி, தலைவா என வரிசையாக பல படங்களுக்கு தடை வந்துக்கொண்டே இருந்தது, ஆனால், எந்த தொலைக்காட்சியும், இதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

ஆனால், சிவகார்த்திகேயன் ஒரு நாள் மேடையில் பேசி அழுததை தலைப்பு செய்தியாக மாற்றி செம TRPயை பார்த்து விட்டனர்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு பிரச்சனை வந்த போதெல்லாம் இவர்கள் எங்கு போனார்கள் என கோபமாக பொங்கி எழுதியுள்ளனர் இதற்கான கண்டனங்களை சமூக வலய தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது .