Vijay Fans here the birthday treat will announce on June 4th.

நடிகர் விஜய் பிறந்தநாள் இன்னும் 21 நாளில் வர இருக்கிறது.

ரசிகர்கள் இப்போவே இணையத் தளங்களில் ஹாஷ் டாக் என்றும், தெருக்களில் பிளக்ஸ், பேனர்கள் என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாள் அன்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது போல விஜய் பிறந்த நாளுக்கும் ஸ்பெஷல் ஷோவை பிரமாண்டமாக தயார் செய்து வருகின்றனர்.

இதற்கான அறிவிப்பு ஜுன் 4-ஆம் தேதி வரும் என திரையரங்க தரப்பே அறிவத்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் 4-ம் தேதிக்காக காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, விஜய் பிறந்தநாளை ஒட்டி விஜய் 61 பற்றியும் எதாவது தகவல் வருமா என்றும் ஏங்கி போய் காத்திருக்கின்றனர் இந்த ரசிகர் கூட்டம்.