இளைய தளபதி விஜய் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இவர் பைரவாவிற்கு பிறகு அட்லீ இயக்கும் படத்தில் தான் நடிக்கவுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது, அதேபோல் இந்நிறுவனம் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார், இதுக்குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமாம்.

ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் தேனாண்டாள் நிறுவனத்திற்காக நடிப்பது அந்த நிறுவனத்திற்கு ஜாக்பாட் தான்.