இந்த தீபாவளியில் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது. கிட்ட தட்ட சில வருடங்கள் கழித்து ஐந்து படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்த இருந்தது.

அவை , கத்திச்சண்டை , கொடி, காஷ்மோரா, கடவுள் இருக்கா குமாரு, மற்றும் சைத்தான் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகா உள்ளதாக சொல்ல பட்டது.

ஆனால் தற்போது இசையமைப்பாளர் விஜய் அன்டனி நடித்துள்ள, சைத்தான் படம் தீபாவளிக்கு வருமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கு கரணம் தீபாவளி திருநாள் அன்று வெளியாகும் அணைத்து படங்களும் மக்களால் எதிர்பார்க்க படும் படம். அதேபோல் பெரிய தொகை போடு எடுக்கபட்ட படங்கள், வித்தியாசமான கதை அம்சம் கொண்டவை.

அதே போல் தீபாவளி ரிலீஸ் படங்கள் இப்போதே தங்களது விளம்பர யுத்தியை ஆரமித்து விட்டது.

அனால் விஜய் ஆன்டனிகோ இப்படம் ஆரம்பமே சர்ச்சையாக அமைத்து, அவரை மன்னிப்பு கேற்க வைத்தது அதற்கு கரணம் இப்படத்தில் இந்துக்களில் வேதமந்திரத்தை இவர் கொச்சை படுத்தியதாக இவர் மேல் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த பிரச்னையை சமாளித்து இதன் உள்ளிருந்து வருவதற்கென அவருக்கு சில நாட்கள் ஆனது.

அதே போல தீபாவளிக்கு வரும் பெரிய படைகளுக்கு இடையில் சைத்தான் படத்திற்கு தியேட்டர் கிடைக்குமோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதால் இப்படத்தின் வெளியீட்டை மாற்றுக அமைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக கிசுகிசுக்க படுகிறது.

ஆனால் இந்த வருடம் வெளியான பிச்சைக்காரன் படம் விஜய் ஆன்டனிக்கு மாபெரும் வெற்றியை குவித்தது, அந்த படம் தெலுங்கிலும் வெளிவாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிட தற்காத்து.

ஒரு வேலை இந்த வெற்றியை நினைவிற்கொண்டு இந்த தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வார்களா படக்குழு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.