அஜித் எப்போதுமே தான் செய்யும் வேலைகளில் கன்னியமாக நடந்து கொள்வார். இவரது நேர்மைக்கே இவருக்கு ரசிகர்கள் பலர்.
இந்நிலையில் பல வருடங்களாகவே அஜித் அவர் தனது சம்பளத்தை கருப்புப்பணமாக வாங்கியது இல்லையாம்.
அதே முறையை பின்பற்ற ஆரமித்துள்ளாராம் விஜய். காரணம் போன வருடம் புலி படத்தின் ரிலீஸின் போது ஏற்பட்ட வருமான வரி பிரச்சனைதானாம்.
இதனால் பைரவா படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அன்றே இந்த படத்தின் அனைத்து செலவுகளும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று விஜய் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.
