vignesh sivan wish the nayanthara birthday
அறம் படத்தின் பிரமாண்ட வெற்றியுடனும், பலருடைய வாழ்த்துகளுடனும் இந்தப் பிறந்த நாளை தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் மிகவும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார் நயன்தாரா.
இவருடைய பிறந்தநாளுக்கு ட்விட்டர் மூலம் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், நீ மிகவும் தைரியமானவள், அழகானவள் என்றும், உன்னைப் பார்த்து நான் எப்போது பெருமைப் படுகிறேன்...உனக்கு மதிப்பு கொடுக்கிறேன் என் தங்கமே... என கூறியுள்ளார்.
