Asianet News TamilAsianet News Tamil

'பாட்டில்கேப்' சேலஞ்சை வித்தியாசமா செய்த விக்னேஷ் சிவன்! வைரலாகும் வீடியோ!

சமீப காலமாக, வாட்டர் டப் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் , என பல்வேறு விளையாட்டுகள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே போல் தற்போது 'பாட்டில்கேப் சேலஞ்சை பலரும் விரும்பி செய்து வருகிறார்கள். 
 

vignesh sivan try for watercap challenge
Author
Chennai, First Published Jul 7, 2019, 1:58 PM IST

சமீப காலமாக, வாட்டர் டப் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் , என பல்வேறு விளையாட்டுகள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே போல் தற்போது 'பாட்டில்கேப் சேலஞ்சை பலரும் விரும்பி செய்து வருகிறார்கள். vignesh sivan try for watercap challenge

ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம், பாலிவுட் நடிகர் அக்சயகுமார், கோலிவுட்டின் ஆக்சன் கிங் அர்ஜூன், நடிகை சுஷ்மிதா சென், உள்ளிட்ட பிரபலங்கள் மட்டும் இன்றி, ரசிகர்கள் பலரும் வாட்டர்கேப் சேலஞ்சை செய்து, அதன் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வெளியிட்டனர்.

vignesh sivan try for watercap challenge

இந்த நிலையில் இயக்குனரும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனும் பாட்டில்கேப் சேலஞ்ச் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த விளையாட்டின் விதிபடி, பாட்டில் மூடியை, காலால் தட்டி விட வேண்டும், அனால் அவர் ஏவ்வளவு முயற்சி செய்தும் அது முடியாமல் போகவே கைகளாலேயே அதனை தட்டி விட்டு இந்த விளையாட்டை வித்தியாசமாக செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios