velaikaran First Look Image releases today

மோகன்ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து வரும் படம் வேலைக்காரன்.

இந்த படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

சிவாவும், நயன்தாராவும் முதன் முறையாக ஜோடி சேர்வதால் வசூலில் கோடியை அள்ளும் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இந்தப் படத்தை 24AM ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.