varma movie heroie photo

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் பாலா இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாக உள்ளார்.

வர்மா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிக்கும் நாயகியின் புகைப்படத்தை நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார்.

இது யார் என்று நீங்களே கண்டுபிடியுங்கள்...