Asianet News TamilAsianet News Tamil

சண்டக்கோழி 2-ல் விஷாலுடன் இணைகிறார் வரலட்சுமி சரத்குமார்…

Vallalakshmi Sarath Kumar joins Vishal in sandakoli 2
Vallalakshmi Sarath Kumar joins Vishal in sandakoli 2
Author
First Published Jul 27, 2017, 10:16 AM IST


நடிகை வரலட்சுமி ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து நடிக்கிறார்.

விஷால், மீரா ஜாஸ்மீன் ஆகியோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கி வெற்றிப் பெற்ற படம் ‘சண்டக்கோழி’.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் சண்டக்கோழி – 2 என்ற பெயரில் தயாராகவுள்ளது என்ற அறிவிப்பை இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டார்.

இந்த நிலையில் ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கயிருக்கிது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் நடிகை வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது கொசுறு தகவல்.

Follow Us:
Download App:
  • android
  • ios