பல நடிகர் நடிகைகள் படங்களில் நடிப்புக்காக குடிப்பதையும் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தான் இருக்கின்றனர். 

அந்த வகையில் நடிகை ஊர்வசியையும் சொல்லலாம். அண்மையில் கூட அவர் நடுரோட்டில் குடித்துவிட்டு ஒருவரிடம் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. 

இந்நிலையில் தனக்கு குடிப்பழக்கம் வந்ததே தனது முன்னாள் கணவரும், நடிகருமான மனோஜ் கே ஜெயன்னால் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் ஊர்வசி பேசும்போது, மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள் என்றும். 

அவர்களால் தான் எனக்கும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதாக என கூறியுள்ளார்.