udhayanithi stalin kidding for mla

சினிமாவில் மட்டும் ஆர்வம் காட்டி வந்த உதயநிதி தற்போது மெல்ல மெல்ல அரசியலிலும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்.

இதனை நிரூபிக்கும் விதமாக அண்மையில் DMK கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது உள்ள நிலை பற்றி அனைவருக்கும் தெரியும். என பல தொண்டர்கள் மத்தியில் அவருடைய அரசியல் சம்மந்தமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மேலும் எதிர்க்கட்சியில் உள்ள 122 எம்.எல்.ஏக்கள் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தங்களது வீட்டிற்கு கூட போக முடியவில்லை என்றும் ஆனால் இங்குள்ள எம்.எல். ஏக்கள் ஒரு பயம் கூட இல்லாமல் இருக்கின்றனர் என கிண்டலாக பேசினார்.