tubelight film will super hit than the bahubali

விவேகம் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அவர் நடித்துள்ள பேங்க் சோர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது அவர் சல்மான் கானின் டியூப்லைட் படத்தைப் பற்றி பேசினார்.

அவர் பேசியது:

"டியூப்லைட் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும், மேலும், பாகுபலி படத்தின் சாதனைகளை முறியடிக்கும்" என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

டியூப்லைட் படத்தின் டிரையிலர் சமீபத்தில் வெளியாகி இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.