Asianet News TamilAsianet News Tamil

இன்றைய எலிமினேஷன் ஜூலி... வெளிவந்தது புகைப்படம்...!!

Today elimination julie photo leaked
Today elimination julie photo's leaked
Author
First Published Aug 6, 2017, 1:17 PM IST


பிக் பாஸ் நிகழ்ச்சியில் திரைத்துறையை சாராமல், ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமாகி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர் ஜூலி. 

இதன் காரணமாகவே மற்றவர்களை விட மிக பெரிய எதிர்பார்ப்பு இவர் மீது மக்களுக்கு இருந்தது. நடிகர் நடிகைகளைவிட இவர் தான் இதில் ஜெயிக்க வேண்டும் என்று முதல் வாரத்தில் வாழ்த்துக்கள் கூட தெரிவித்திருந்தனர்.

இவருடைய சுய ரூபத்தை அறிந்த பிறகு... இவர் மீது பலருக்கும் வெறுப்புதான் அதிகமாக இருந்தது. இவரை சப்போர்ட் செய்தவர்கள் எல்லாம் தற்போது ஓவியாவின் குணம் அறிந்து அவருக்கு தங்களுடைய முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது உடல் நலம் இல்லாத காரணத்தால், மருத்துவரின் ஆலோசனை படி ஓய்வில் இருக்கும்  ஓவியாவிடம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து ஜூலி அல்லது வையாபுரி - இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios