thondan audio launch stills
இயக்குனர் சமுத்திரக்கனி அப்பா படத்திற்கு பிறகு இயக்கி நடித்துள்ள திரைப்படம் தொண்டன். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, விக்ராந்த் , சுனேனா, தம்பி ராமையா என பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது... அப்போது எடுக்க பட்ட புகைப்படங்கள்... 










