Asianet News TamilAsianet News Tamil

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்த 5 பேர்! விவரம் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று, போட்டியாளர்கள், தாங்கள் வெளிட்ட நினைக்கும் இரண்டு பிரபலங்கள் பெயரை கூறி, நாமினேஷன் செய்வார்கள். அதிலும் இந்த வாரம் வாரம் ஒப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதன் மூலம் சிலர் மனதில் பூட்டி வைத்திருந்த வஞ்சம் வெளியே வந்தது.
 

this week nomination list
Author
Chennai, First Published Jul 30, 2019, 2:06 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று, போட்டியாளர்கள், தாங்கள் வெளிட்ட நினைக்கும் இரண்டு பிரபலங்கள் பெயரை கூறி, நாமினேஷன் செய்வார்கள். அதிலும் இந்த வாரம் வாரம் ஒப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதன் மூலம் சிலர் மனதில் பூட்டி வைத்திருந்த வஞ்சம் வெளியே வந்தது.

this week nomination list

அந்த வகையில் சாக்சி, சரவணன் - கவின் ஆகிய இருவரின் பெயரை நாமினேட் செய்தார். இவரை தொடந்து மதுமிதா, கவின் - சாக்சி பெயரையும், லாஸ்லியா, மதுமிதா- சாக்சி பெயர்களை நாமினேட் செய்தார். இவர்களை தொடர்ந்து ஷெரின், கவின் - லாஸ்லியா பெயரை நாமினேட் செய்தார். ரேஷ்மா  சேரன் - கவின் பெயர்களையும், கவின்,  ரேஷ்மா - மதுமிதா பெயரையும், சேரன் கவின் - ரேஷ்மா பெயர்களையும் கூறினார். சாண்டி, யாரும் எதிர்பாராத விதமாக மதுமிதா- அபிராமி பெயரையும், முகேன், ரேஷ்மா- மதுமிதா பெயரை கூறினார். அபிராமி,  கவின்- மதுமிதா பெயரையும், சரவணன், சாக்சி - அபிராமி பெயரையும் தர்ஷன், மதுமிதா - ரேஷ்மா பெயர்களையும் கூறினர்.

this week nomination list

இதில் அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ள,  மதுமிதா, கவின், ரேஷ்மா, சாக்சி மற்றும் அபிராமி ஆகியோர் இந்த வருடம் நாமினேட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஐந்து பேரில் யார் வெளியேறுவார் என்பது அவர்கள் இந்த வாரம் நடந்து கொள்ள போவதை வைத்தே, மக்கள் முடிவு செய்வார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios