This much of salary for copying?
சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்தட்ரெண்ட் தொடங்கியது. அதாவதுஇசையமைப்பாளர் வெளிநாடுகளுக்கு சென்றுகம்போஸ் செய்வது. இங்கே உட்கார்ந்துகம்போஸ் செய்தால் வராது போல...
இன்று பலஎளிமையான இளம் இசையமைப்பாளர்கள்வந்தபின்னும் கூட அதையே ஃபாலோசெய்கிறாராம் அந்த ஜெயமானஇசையமைப்பாளர்.
சமீபகால ஹிட்களில் அதிகம் இடம் பிடித்தஇளம் இசையமைப்பாளர்கள் யாரும் இன்னும்20 லட்சம் சம்பளத்தையே தாண்டவில்லை.
ஆனால் இவரோ 4 கோடி சம்பளம் கேட்கிறாராம்.அதோடு கம்போஸிங் வெளிநாட்டில் தான்என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம்.
நடனம்இயக்கும் படத்தின் கம்போஸிங்குக்காகசமீபத்தில் லண்டன் சென்றிருக்கிறார் இசை.
அங்கே போனாலும் காப்பி தானேஅடிக்கப்போறீங்க சார்?
