this many characters Trisha acting in the film 96?
திரிஷா தற்போது நடித்து வரும் ’96’ என்ற படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.
அறிமுக இயக்குநர் பிரேம் இயக்கும் படம் 96’.
இந்த படத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதியும், திரிஷாவும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் திரிஷா, பள்ளி மாணவி, ஆசிரியை மற்றும் 50 வயது பாட்டி என மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.
இதுகுறித்து நடிகை திரிஷா கூறியதாவது, “ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிப்பதன் சிரமத்தை இப்போதுதான் முதன்முறையாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
