This film will beat trisha ilana nayanthra
எப்போதுமே அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் வரவேற்பும் உண்டு. அதைக் குறி வைத்து ஒரு கூட்டம் படம் எடுக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. நார்மல் படங்களுக்கு கூட்டம் வர மறுப்பதால் அடல்ட்ஸ் ஒன்லி படங்களாக உருவாகின்றன.
சமீபத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நேரடியாகவே சில வசனங்கள் முகம் சுளிக்க வைத்தன.
ஜீவா இதற்கு முன் நடித்த கவலை வேண்டாம் படமும் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இல்லை. இந்த வரிசையில் சில படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.
கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் வாட்ஸ் அப்பில் பலான விஷயங்கள் பேசிய சாமியார் பெயர் படமும் அதில் ஒன்றாம்.
அடல்ட்ஸ் ஒன்லியில் சமீபத்தில் ஹிட் அடித்த த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தையே தூக்கி சாப்பிட்டு விடுமாம் இந்தப்படம்.
அப்ப டபுள் ஏன்னு சொல்லுங்க!
