There is nothing wrong with losing womens virginity before marriage

கல்யாணத்துக்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மை இழப்பதில் தவறில்லை என்று நடிகை யாஷிகா கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அண்மையில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், படத்தில் மட்டுமல்லால் நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடை அணியும் பெண் ஆவார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மட்டுமல்ல. நிஜத்திலும் கவர்ச்சி உடைகள் அணிந்து, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். 

யாஷிகா சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்த கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது. இந் நிலையில் யாஷிகா, திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

திருமணத்துக்கு முன்பு ஆண்கள் கூடத்தான் கன்னித்தன்மையை இழக்கிறார்கள். அதனால் பெண்களுக்கு மட்டும் தனி விலக்கா என்ன? என்று சர்ச்சை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.