இந்திய சினிமாவில் கேமெராவுக்கு முன்னாடி கவர்ச்சி காட்டி புகழ் மற்றும் செல்வாக்கின் உச்சம் தொட்ட நடிகைகள் ஏராளம். ஆனால், நடிகர் சங்க கட்டிடத்தின் முன்னால் கவர்ச்சி காட்டி, ஒரே ஃபிரேமில் உச்சம் தொட்டவர் என்றால் அது ஸ்ரீரெட்டிதான். 


டோலிவுட்டை ஆட்டிப் படைத்த இந்த புயல் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் வந்து செட்டிலாகியது. வந்ததுமே ஏ.ஆர்.முருகதாஸ், விஷால், லாரண்ஸ், சுந்தர் .சி. என்று சிலரை வம்புக்கிழுத்து வாசல் தெளித்துக் கோலம் போட்டார். 
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு தந்துள்ளார் எனும் ஒரு தகவல் கிளம்பியது. அதோடு சைலண்ட் மோடுக்குப் போனார் ஸ்ரீரெட்டி. அந்தப் படம் என்னாச்சுன்னு தெரியலை. 


இந்த நிலையில் கோலிவுட்டின் சக நடிகைகளை அடிக்கடி வம்புக்கிழுப்பது ஸ்ரீரெட்டியின் வழக்கமாகிவிட்டது. 
சில நாட்களுக்கு முன் ஃபிளைட்டில் கீர்த்தி சுரேஷை பார்த்தார் ஸ்ரீரெட்டி. அஜய்தேவ்கனுடன் நடிக்கும் இந்திப் படத்துக்காக சைஸ் ஜீரோவாகி இருக்கிறார் கீர்த்தி. இந்த நிலையில் ‘பார்க்க நோயாளி மாதிரி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.’ என்று ட்விட் பண்ணி தெறிக்க விட்டார் ஸ்ரீ. 
இந்த நிலையில் இப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் த்ரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார். அதுவும் அசாதாரணமான கமெண்ட்ஸில். அது என்ன கமெண்ட் தெரியுமா?....


“குளியல் வீடியோ வெளியானதால்தான் த்ரிஷா பிரபலமானார். நானும் அது மாதிரி வெளியிட்டால் என்ன? த்ரிஷாவுக்கு எதுவுமே இல்லை. ஆனால் நான் செம ஹாட்.” என்று பதிவிட்டுள்ளார். 
இது ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும், கோலிவுட் ஃபீல்டின் கடும் கண்டனத்தையும் ஒரு சேர பெற்றுள்ளது. 
கூடிய விரைவில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக நடவடிக்கை அம்புகள் பாயலாம்! என்கிறார்கள். 
ஹும்...அங்க என்னம்மா சத்தம்?