There are two similarities between Vijays 61st film and Ajiths sensible film ...
விஜய்யின் 61-வது படம் அட்லி இயக்கத்தில் விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, அஜித்த்தின் 57-வது படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் டக்கரான டீஸர் வெளியிட்டுப் பிறகு வேகமாக நடந்து வருகிறது.
இந்த இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமை இருக்கு.
ஒன்று: இரண்டு படங்களிலும் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.
இரண்டு: இரண்டு படங்களுமே ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் படம், பல்கேரியா, செர்பியா ஆகிய நாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் படம் மெசிடோனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்படுகிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விவேகம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் 61-வது படம் தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
