அவனவன் ஜப்பான்காரனோட எலெக்ட்ரானிக் மூளையை காப்பியடிச்சுட்டு இருந்த நேரத்துல, ஜப்பான்காரனை நம்ம தமிழ் படத்தை டப்பிங் செய்ய வெச்ச ஒன் அண்டு ஒன்லி இந்திய ஹீரோ அண்ணாத்தேதான்.  

மாஸ் சினிமா அப்படிங்கிற ஒரு ஜானரையே தமிழ்ல துவக்கி வெச்சு, இண்டஸ்ட்ரியை இன்னைக்கு வரைக்கும் துவம்சம் பண்ணிட்டு இருக்கிற கெட்ட பய சார் அந்த ஆளு! மத்த ஹீரோவெல்லாம் அடிச்சாதான் அஞ்சாறு பேர் விழுவானுங்க, ஆனா நம்மாளு பார்த்தாலே பத்து பேர் பறப்பானுங்க. இவரு பேரச் சொன்னா அழுற  கொயந்த தன் வாயை மட்டுமில்லாம, வெத்தல மெல்லுற தன் ஆயாவோட வாயையும் சேர்த்து மூடும். அம்மா பெர்ய மெர்சல் மன்னன். 

தமிழ்நாட்டுக்கு தண்ணியிலேயே தண்ணி காட்டுற தேசத்துல ஏறிக்குதிச்சு பொழைக்க வந்தவரை, உச்சா போறதுக்கு கூட ஏரோப்ளேன் ஏற வெச்சான் தமிழ் ரசிகன். இன்னைக்கு உச்சாணி கொம்புல ஒக்காந்துக்கிட்டு உய்யலாலா பாடிட்டு இருக்காரு இந்த பலே பாண்டியன்.

ஜீரோவா வந்தவரு ஹீரோவாகி, காசு ச்சும்மா பிய்ச்சுக்கினு கொட்டுன நேரம். அண்ணனுக்கு ராத்தியாச்சுன்னா ராவா ஜின்னும் வேணும், ஜிவ்வ்வ்வுன்னு பொண்ணும் வேணும். ’அந்த ரெண்டுமே இல்லாம இருந்த ராத்திரிகளே இப்போ இல்லை’ன்னு வெளிப்படையா பேட்டி தட்டுனதுதான் அண்ணனோட தனி ஸ்டைல்.

அப்புறமா ஒரு மாமிய கைப்பிடிச்சு குடும்பம், குழந்தை குஸ்மான்னு ஆன ஆகி சாமியார் ரேஞ்சுக்கு போயிட்டாரு. ஆனாலும் கூட அப்பப்ப தன்னோட குஜாலா டிரெயிலரை மட்டும் ஓட்ட தயங்கமாட்டாரு தலைவரு. 

இப்படித்தான் கமிட் ஆனாரு அந்த படத்துல. ஜீன்ஸை கிழிச்சு விட்டு இஸ்டைலு காட்டுன மனுஷனை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி கட்ட வெச்சு வேடிக்கை காட்டுனாரு அந்த டைரக்டரு. மலையோரம் லொகேஷன்ல மண் மணக்க ஷூட்டிங்கு. ஹீரோயினோ குழந்த பொண்ணு. கேமெராவ தாண்டி தொட்டுப் பார்க்க மனசு ஒத்துக்கலை. அண்ணன் கண்ணசைச்சா அக்கட, அவிடெ, அல்லி, உதர் தேசத்துல இருந்தெல்லாம் வரிசை கட்டி வந்து நிக்கும் வாடாமல்லிங்க. 

ஆனா இவரோட கண்ணு போனதோ அதே படத்துல செகண்ட் ஹீரோயினா வேஷம் கட்டுன பொண்ணை நோக்கி. பேர்லதான் ஐஸ்வர்யம் ஆனா வாயை தொறந்தா காவா தோத்துடும் நைனா. செயின் ஸ்மோக்கரான நம்ம ஹீரோவே ரெண்டு சிகரெட்டுக்கு நடுவுல ரெண்டு மணி நேரம் கேப் விடுவாரு. ஆனா இந்தம்மாவோ லெஃப்ட் ஹாண்டுல பீடியை இழுத்துட்டு, ரைட்டு ஹாண்டுல சிகரெட்டை பத்த வைக்கிற செம்ம்ம்ம போத பார்ட்டி. 

அன்னைக்கு ஷூட்டிங்குலேயே அண்ணனோட கண்கள் அந்த லேடியோட கண்களோடு பேச, அந்தப் பக்கமும் டபுள் ஓ.கே. ராத்திரியாச்சு! 

காட்டேஜ்கள் தாண்டி கனகச்சிதமா தலைவனோட கோட்டைக்குள்ளே ஒதுங்கிடுச்சு கிளி. பொண்ணுதான் போதைன்னா, பொண்ணை பார்க்கிறவனுக்கு அதைவிட போதை ஏறும். உள்ளே வெளியேன்னு எப்படி பார்த்தாலும் தலை சுத்த வைக்கிற ஸ்ட்ரக்சர். ஒரு நிமிஷம் அந்தப் பொண்ணு குனிஞ்சு நிமிர்ந்தா பல பைசா கோபுரங்கள் தலை கவிழ்ந்து, கண்ணீர் வடிச்சுடும். 

அப்பேர்ப்பட்ட பொண்ணு ரூமுக்குள்ளே வந்ததும் தலைவனுக்கு தலை கால் புரியலை. இன்னைக்கு சிங்கிள் ஆளா நின்னு மொத்த மேட்சையும் அடிச்சு ஆடி கோப்பையை கவுத்துடணும்னு களமிறங்கினார். அவசரத்துக்கு ஒத்துக்காத ஐய்வர்யம், ‘பொறு பொறு தலைவா!’ன்னு உரிமையா ஒருமையில பேசுச்சு. மாராப்பை கழட்டுற நேரம், மரியாதையா முக்கியம்? மூடுன ரூமுக்குள்ளே நடக்குறதை எவன் பார்க்க போறான்? எவனுக்கு தெரிய போகுது?ன்னு இவரு சமாதானம் சொல்லிக்கிட்டாரு. 

ஹாட்ல ரெண்டு ரவுண்ட்ஸ் அடிச்சுட்டு, ஒரு பாக்கெட் வில்ஸையும் காலி பண்ணிட்டு, ஃபுல் பிளேட் சிக்கனையும் சவைச்சு முடிச்சுட்டு, ச்சும்மா வெடவெடன்னு களமிறங்குச்சு பொண்ணு. அண்ணனுக்கு கஷ்டமேயில்லாம அதுவே பிறந்த மேனிக்கு மாறுச்சு. குழை தள்ளுன செவ்வாழை மரத்தை பட்டையை உரிச்சு நிக்க வெச்ச மாதிரி ச்சும்மா பளபள, தளதளன்னு நின்ன பொண்ணுக்கு பக்கத்துல வந்தாரு நம்ம தலைவன். 

கலைஞ்சிருந்த முடியை ஒரு சிலுப்பு சிலுப்பிட்டு அப்டியே அண்ணன் மேலே பாய்ஞ்சுது பொண்ணு. அவரு சினிமாவுல சொல்றா மாதிரி...யபா! என்னா வாழ்க்கடா அது. பஞ்சு மெத்த பறந்து வந்து கட்டிக்கிட்ட மாதிரி ஒரு புசுபுசு ஃபீலிங்கு. 

ஆட்டம் ஆரம்பிச்சு ரெண்டு நிமிஷம் கூட ஆகலை. தலைவர் டக் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிட்டார். ஆனா பந்தை எடுத்துக்கிட்டு வெறித்தனமா பவுலிங்குக்கு வந்த பொண்ணுக்கோ செம்ம ஏமாற்றம். விழுந்த விக்கெட்டுக்கு மறுபடியும் டாஸ் போட்டு என்ன புண்ணியம்? மிச்சமிருந்த நாலு ரவுண்ட்ஸையும் அங்கேயே முடிச்சுட்டு தள்ளாடித் தள்ளாடி திரும்புச்சு. 

ஆன் தி வேயில அகப்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட்டு, அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் கிட்ட ஐஸ்வர்யம் அர்சித்த ஒரே வரி...’இன்னாபா அந்தாளை பெரிய சூறாவளிங்கிறீங்க, ஆனா சூடுபட்ட சுண்டெலி மாதிரி கெடக்குறாரு’ என்பதுதான்.  மறுநாள் ஸ்பாட்டில் அத்தனை பேர் கண்களும் தலைவனை சின்ன தயக்கமான நக்கலோடு பார்க்க, அவர் மனசுல மின்னலாய் வந்து போன வருத்தம்...

‘ச்சே! இதுக்குத்தான் சின்ன பொண்ணுங்க சகவாசமே வெச்சுக்க கூடாது!’.