The reason for the film not continuing still

தமிழ் சினிமாவில் இளசுகளின் காதலை நாடிப்பிடித்து சொன்ன சைக்கோ இயக்குநர் அவர்.சாண்டல் காமெடியனை வைத்து பழைய பாடல்கொண்ட டைட்டிலில் ஒரு படம் இயக்கிவருகிறார். அந்தப் படம் ஃபைனான்ஸ் சிக்கலால்பாதியில் நிற்கிறதாம்.

 இயக்குநர் தான் இயக்கிய படத்தையே தனதுகடன் தொல்லை காரணமாக ரிலீஸ் பண்ணமுடியாமல் தவிக்கிறார். 

இந்தப் படத்தின்மீதமிருக்கும் போர்ஷனை படமாக்க அமெரிக்காசென்றே ஆவேன் என்று அடம் பிடிக்கிறாராம்இயக்குநர். 

ஆனால் படத்துக்கு சரியானஃபைனான்ஸ் கிடைக்காததால் தயாரிப்பு தரப்புஅமெரிக்காவுக்கு தடை போடுகிறதாம்.

இதனால் படம் அடுத்த கட்டத்துக்கு நகராமல்அப்படியே நிற்கிறது. இருவருக்கும் இடையேமாட்டித் தவிக்கிறார் காமெடி ஹீரோ.