Asianet News TamilAsianet News Tamil

பொது நிகழ்ச்சியில் அவிழ்ந்து விழுந்த நடிகையின் ஆடை...! முகம் சுழித்த ரசிகர்கள்...!

The dress of the fallen actress in the public event
The dress of the fallen actress in the public event
Author
First Published Jun 16, 2018, 2:56 PM IST


பிரபல நடிகையும், பாப் பாடகியுமான ரிஹானா சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், மார்பகம் தெரியும் படி ஆடை உடுத்தியும், அந்த ஆடை அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி அடிக்கடி அவிழ்ந்து விழுந்தது பார்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.The dress of the fallen actress in the public event

ரிஹானா, (Nine Ball in the movie Ocean's 8) என்ற படத்தில்  தொழில்நுட்ப அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பல பாப் பாடல்களை பாடி தன்னுடைய காந்த குரலால் பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர். The dress of the fallen actress in the public event

இவர் லண்டனில் நடைபெற்ற, பிரீமியர் ஷோவில் கலந்துக்கொண்டார், அப்போது இவர் தங்க நிறத்தில் ஆன அரை-தோள்பட்டை தெரியும் அளவில் கவுன் உடுத்தி வந்திருந்தார்.  
இந்த உடை அவருக்கு சரியாக பொருந்தாததால், அடிக்கடி உடை கீழே அவிழ்ந்ததால் மார்பகம் தெரியும் படி இருந்தது.

The dress of the fallen actress in the public event

இவர் மிகவும் அழகாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்ட போதிலும், அசவுகரியமான உடையால், பார்பவர்கள் முகம் சுழித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios