Asianet News TamilAsianet News Tamil

ரெண்டெழுத்து நடிகையின் அதிரவைக்கும் அந்தரங்கம்...!! பார்ப்பதற்கே பல லட்சம் ரூபாயாம்! எக்ஸ்டரா டைமுக்கு 3 லட்சம்!!

ரெண்டெழுத்து ஹீரோயின் அவர்! அதிர்ஷ்டம் வெகு சில பொண்ணுங்களை மட்டும் சினிமா உலகில் 99  வருஷத்துக்கு லீசுக்கு எடுக்கும். அதில் இவர் மிக முக்கியமானவர்.

The actresses stirring enthusiasm
Author
Chennai, First Published May 22, 2019, 7:34 PM IST

ரெண்டெழுத்து ஹீரோயின் அவர்! அதிர்ஷ்டம் வெகு சில பொண்ணுங்களை மட்டும் சினிமா உலகில் 99  வருஷத்துக்கு லீசுக்கு எடுக்கும். அதில் இவர் மிக முக்கியமானவர். துளியூண்டு அறிமுகமாகமானபோதே அம்மாம் பெரிய நடிகருக்கு மகள் ரேஞ்சுக்கு நடித்தார். படம் பிய்ச்சுக்கிச்ச்ச்ச்சேய்! அதன் பின் சில படங்களில் கவுன் போட்டு ஆடிவிட்டு காணாமல் போய்விட்டார். சுடிதார் வயதில் அவர் திரும்பி வந்தபோது இன்டஸ்ட்ரி எக்கச்சக்கமாய் மாறியிருந்தது. ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் தமிழ்நாடு முழுக்க பத்து தியேட்டர்களில் கூட ரிலீஸாகியிருக்காது. ஆனால் ரெண்டாவது படம் தட்டி கிளப்புச்சு பாருங்க! இவருக்கு மட்டுமல்ல அந்த கரடுமுரடு ஹீரோவுக்கும் செம்மத்தியான வாய்ப்பை தமிழ்சினிமாவில் உருவாக்கி கொடுத்தது. ரெண்டு பேரும் தமிழர்களின் மனசிலே ராசா, ராணியாட்டமாக பதிந்துவிட்டனர். 

அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு நாயகி மளமளவென தொட்ட உச்சமெல்லாம் அசாதாரணமானது. வாய்ப்பு வளரவளர அம்மணியின் வாலிபமும் மெருகேறி மினிமினுப்பாகி எங்கேயோ போனது. தன் வயசுக்கு அப்போது பீக்கில் இருந்த சின்ன ஹீரோக்கள் கூடத்தான் அவர் டூயட் பாடியிருக்க வேண்டும். ஆனால் அவரை தேடி வந்ததோ படா மாஸ் ஹீரோக்களின் ஜோடி வேடம்தான். ச்சும்மா சொல்லக்கூடாது வெளுத்து வாங்கினார். கவுண்டர் பாணியில் சொல்வதென்றால்...தொட்ட படமெல்லாம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டோ ஹிட்டு! அம்மணிக்கு எல்லாமே அவங்க அம்மாதான். கால்சீட் டீலிங்கிலிருந்து, டாப் சீக்ரெட் விஷயங்களை டீல் செய்வது வரை மம்மிதான் ஆல் இன் ஆல். 

The actresses stirring enthusiasm

சினிமாவில் மகள் சம்பாதித்துக் கொட்டுவதை மூட்டைக் கட்டிக் கொள்வது பத்தாதென்று, கடைதிறப்பு விழா அதுயிதுவென அவற்றிலும் கோர்த்துவிட்டு லட்சங்களை அள்ளிவிடுவார். இப்படியான பங்ஷனுக்கு போன இடத்தில் கொஞ்சம் முன்னப்பின்ன என்று அதன் உரிமையாளர்கள் இழுத்தாலும் கூட பொண்ணிடம் கொஞ்சலாக பேசி கன்வின்ஸ் செய்துவிடுவார். இப்படித்தான் அம்மணி கோடம்பாக்கத்தில் பீக்கில் இருந்து மெதுவாக சரிய துவங்கிய நேரம். கேரளாவில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு அம்மணியை அழைத்தார்கள். மம்மியிடம் பேசினார் அதன் பி.ஆர்.ஓ. கடைதிறப்புக்கு ரெண்டு லட்சம், ஹோட்டலில் பார்ட்டியில் ’ஸ்பெஷலாக கலந்து கொள்ள’ எக்ஸ்ட்ரா மூணு லட்சம்! என்று மம்மி ஒரே போடாக போட்டார். பெரிய இழுபறிக்கு பின் டோட்டலாக நாலரை லட்சத்தில் வந்து ஓ.கே.ஆனது. 

சென்னையிலிருந்து கேரளத்துக்கு கிளம்ப வேண்டிய நாள், எதிர்பாராதவிதமாக அம்மணியின் மம்மிக்கு காலில் செம்ம அடி.  நடக்க என்ன நகர கூட முடியவில்லை. மம்மி இல்லாமல் அம்மணியின் வண்டி நகரமாட்டேங்குது பிடிவாதமாய். கேரள பி.ஆர்.ஓ.வோ ‘மேடத்துக்கு வேண்டி நாங்கள் ஸ்பெஷலாயிட்டு அட்வர்டைஸ்மெண்டு செஞ்சு! இப்ப நீங்கள் வரலேன்னு சொன்னா, ஞான் எந்து செய்யும் மேடம். சேர்மன் கொறச்ச கெடுபிடி டைப்பான! பேமெண்ட் ப்ராப்ளம் இல்லாம கிட்டும். ஸோ வேகம் வரணும், வேக வரணும்.’ என்று நெருக்கடி கொடுக்க, வேறு வழியில்லாமல் பொண்ணு மட்டும் தனியாக கிளம்பிவிட்டது. 

The actresses stirring enthusiasm

கேரளாவில் போய் இறங்கி, பங்ஷன் ஸ்பாட்டுக்கு போன பின் தான் தெரிந்தது அது ஒண்ணும் புதிய அல்லது பெரிய கடை திறப்பு விழா அல்ல. ச்சும்மா இருபதுக்கு இருபது அடி சைஸில் மொபைல் போன் கடை திறப்பு விழாதான். ஷாக்கான பொண்ணு பி.ஆர்.ஓ.விடம் இதை கேட்க, ‘மேடம் இது ஒரு ப்ராப்ளமல்லா. நிங்களுக்கு பேமெண்ட் சரியாயிட்டு கிட்டும், கிட்டும்.’ என்று பிரஷர் போட பொண்ணும் திறப்புவிழாவுக்கு போய்விட்டு வந்தது. மொக்க பங்ஷன் அது. பக்கத்து கடைக்காரனுக்கு கூட தெரியாது, இந்த கடைக்கு கோடம்பாக்கத்தின் அம்மாம் பெரிய ஸ்டார் வந்திருக்கிற விஷயம். 

அந்த பங்ஷனுக்கு கடை ஓனர் வீட்டிலிருந்து எந்த லேடியும் வரவில்லை. மளமளவென ஓப்பனிங்கை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் ஓனர். அம்மணிக்கு அவரை பார்த்தாலே அதிர்ச்சியோ அதிர்ச்சி! மம்மிக்கு போன் போட்டு ஹை பிட்சில் எகிறத் துவங்கியது இப்படி...’ எடீ! நீ என்ட அம்மயோ அல்லா வில்லியோ! ஈ ஆளு ஒரு கிழவனானு? ஞான் எப்படி இவிடெ அட்ஜஸ்ட் செய்ய! ஷாப் ஓப்பனிங் பங்ஷனுக்கு ரெண்டு லட்சம் கிட்டிட்டல்லே! அது மதி. ஞான் இப்பவே அவிடெ கிளம்பணும், ஆ பி.ஆர்.ஓ.வுக்கு போன் செய்யு! இல்லங்கில் ஞான் இவிடெ மோகன்லால் ஏட்டன், பின்னே திலீப் ஏட்டனுக்கு போன் செய்யும்? வசதி எங்ஙனம்’ என்று கத்திவிட்டு போனை கட் செய்துவிட்டது. 

The actresses stirring enthusiasm

மிரண்டு போன மம்மியோ பி.ஆர்.ஓ.வுக்கு போன் போட்டு ‘யோவ் பொண்ணு உங்க கிழட்டு ஓனரை பார்த்து மிரளுறா. நான் பக்கத்துல இருந்தாலாவது ஏதாச்சும் பேசி சம்மதிக்க வைப்பேன். இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. ப்ளீஸ் அனுப்பி வெச்சுடு பாப்பாவை.’ என்று அழுது வடிய, பி.ஆர்.ஓ. மனமிறங்கி ஓனரிடம் பேசியிருக்கிறார். அம்மணியோடு எப்போ மீட்டிங்கில் உட்காரலாம் என்று துடித்துக் கொண்டிருந்த ஓனர் இதைக் கேட்டதும் டென்ஷனின் உச்சத்துக்கு போய் குதியோ குதியென குதித்துவிட்டார். பி.ஆர்.ஓ. அம்மணியிடம் பேசி பார்க்க, ‘பின்னே ஞான் போலீஸுக்கு போன் செய்யும்’ என்று மிரட்டிவிட்டது பொண்ணு. பைத்தியம் பிடிக்கிற நிலைமைக்கு போன பி.ஆர்.ஓ. ரெண்டு தரப்புக்கும் இடையில் பேசி கட்டக் கடைசியில் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து நிறுத்தினார். 

அதன்படி.....ஓனருடனான மீட்டிங்கில் ஸ்பெஷலாய் கலந்து கொள்வார் அம்மணி. அதுவும் ஸ்கின் கலர் ஆடையில். அவரை பார்க்கலாம், பார்க்கலாம், பார்க்கலாம், ரசிக்கலாம்! அவ்வளவே. ஆனால் டச்  மட்டும் செய்யவே கூடாது. இதுதான் அக்ரீமெண்ட், இதுக்கு ஃபுல் பேமெண்ட். போனால் போகிறதென்று பொண்ணு சம்மதிச்சது, அட்லீஸ்ட் பார்க்கும் பாக்கியமாவது கிடைச்சுதே என்று ஓனரும் சம்மதிச்சார். அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலில் அந்த ‘கண்காட்சி’ நடந்தது. வெறும் பார்வையாளனாக ஓனர் அமர்ந்திருக்க, அம்மணி வெறும் ஐந்தே நிமிடம் நடந்துவிட்டு போனார் ஸ்பெஷலோ ஸ்பெஷல் உடையில். இதுக்கு ஓனர் அழுத பணம் மூணு லட்சம்! எப்டியிருக்கு!

Follow Us:
Download App:
  • android
  • ios