Actor Vishal denounce the union leader Producer Kalaipuli Dhanu
திரைப்படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிவிட்டார். அவரது வயதுக்கு தகுந்த வேலைகளை செய்வது இல்லை.
தயாரிப்பாளர் சங்கத்தை இழிவுபடுத்தி பேசுகிறார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்தை இழிவுப்படுத்தி வருகிறார்.
அவருக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க ஆசை வந்துவிட்டது. அதனால், அவர் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இதனை நடிகர் சங்க தலைவர் நாசர், கண்டிக்க வேண்டும். தலைவர் இருக்கும்போது, அவர் ஏன் தேவையில்லாத விஷயத்தில் தலையிடுகிறார்.

இதேபோன்று விஷால், தவறுகளை செய்து கொண்டும், அவருக்கான வேலைகளில் ஈடுபடாமல் தயாரிப்பாளர் சங்கம் மீது நுழைய வேண்டாம் என கண்டனம் தெரிவிக்கிறோம்.

விஷால் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை கவனித்து கொள்ளட்டும், தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி என்ன தெரியும் விஷாலுக்கு?
இவ்வாறு அவர் பேசினார்.
