திரையுலகை பொறுத்தவரை நடிகைகள் பற்றிய கிசுகிசுவிற்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இருக்காது. இப்படி வெளியாவதையும் பல நடிகைகள் ரசிக்கிறார்கள். மேலும் தங்களை எப்போதும் ரசிகர்கள் நினைவு வைத்து கொள்ள செய்வது இது போன்ற விஷயங்கள் தான் என பல நடிகைகள் நம்புகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் காதலரை விட்டு பிரிந்த, வாரிசு நடிகை ஒருவரும்... பால் நிறத்தில் உள்ள தமிழ் முன்னணி நடிகை ஒருவரும் பார்ட்டி ஒன்றிற்கு சேர்ந்து சென்றுள்ளனர்.

அங்கு போதை தலைக்கேறி, வெளியில் போகும் போது லிப் டூ லிப் கொடுத்து கொண்டுள்ளனர். அனைவர் மத்தியிலும் இவர்கள் இப்படி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடக்க கூட முடியாமல் போதையில் இருந்த இவர்களை அவரவருடைய மேலாளர்களும், ஓட்டுனரும் தான் பத்திரமாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.