நீட் தேர்வால் சிறுவயது முதல் மருத்துவராகவேண்டும் என்கிற அனிதாவின் கனவு நிறைவேறாமல்  தகர்ந்து விட்டது.  மேலும் நீட் தேர்வால் நான் மட்டும் அல்ல பல மாணவர்கள் பாதிப்பார்கள் என நீதிமன்றத்தை அனிதா நாடியும் எந்த பயனும் இல்லாமல் மனம் நொந்து தானாகவே தூக்கு மேடையேறி உயிரை மாய்த்துக்கொண்டார் .

இவரின் மரணம், அனைவரையும் சோகத்தில் ஆழத்தியதுடன் சிந்திக்கவும் தூண்டியுள்ளது.

இந்நிலையில் இவர் மரணம் குறித்து மாணவ மாணவிகள், பொதுமக்கள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் நீட் தேர்வு வேண்டாம் என கூறி மத்திய அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.

 இந்நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் "வெள்ளை நிற ஆடை அணிந்த கடவுள்" என்கிற பெயரில் ஒரு அறிக்கை விட்டுள்ளார் ... அதில் முக்கியமாக அனிதாவின் மரணம் அர்த்தமுள்ளதாக மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்...

சுசீந்திரன் அறிக்கை: