ஒரு வாரம் கழித்து மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
கன்னடதிரையுலகைஆட்சிசெய்துவந்தசூப்பர்ஹீரோபுனித் ராஜ்குமார். 46 வயதைகடந்தும்இளமையுடன்இருந்தபுனித்உடற்பயிற்சிசெய்வதில்மிகுந்தஆர்வம்கொண்டவராகஇருந்தவர். ஸ்டண்டுக்குஇணையானஅவ்வாறுகடந்த 29-ம்தேதிஉடற்பயிற்சியில்ஈடுபட்டுகொண்டிருந்தபோதுநடிகர்புனித்ராஜ்குமாருக்குதிடீர்மாரடைப்புஏற்பட்டது. பின்னர்அருகில்உள்ளதனியார்மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டபுனித்சிகிச்சைபலனளிக்காமல்உயிரிழந்தார். அவரின்மரணம் திரைஉலகினர்ரசிகர்கள்எனஅனைத்துதரப்பினரையும்கலங்கடிக்கசெய்தது.

அவரதுமறைவிற்குபிறகேபுனித்தின்தியாகஉள்ளம்வெளிஉலகிற்குதெரியஆரம்பித்தது. அனாதைஇல்லம், முதியோர்இல்லம், கல்விஅறக்கட்டளைஎனநிஜவாழ்விலும்நயகனாகவாழ்ந்தபுனித்ராஜ்குமாரின்இறுதிஅஞ்சலிலட்சக்கணக்கான மக்கள்வெள்ளத்திற்குஇடையேமிதந்துசென்றது. அரசுமரியாதையுடன்புனித்உடல்அடக்கம்செய்யப்பட்டுள்ளஇடத்தில்பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புனித்உடலுக்குதெலுங்குசூப்பர்ஸ்டார்சிரஞ்சீவி, ஜூனியர்என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணாடகுபதிஉள்ளிட்டதெலுங்குநடிகர்கள்பலரும்நேரில்அஞ்சலிசெலுத்தினார்கள். நடிகர்பிரபுதேவா, அர்ஜுன்உள்ளிட்டதமிழ்நடிகர்களும்அஞ்சலிசெலுத்தினார்கள்.

இதற்கிடையேநேரில்அஞ்சலிசெலுத்தாததமிழ்ஹீரோக்களைவிமர்சித்துகன்னடரசிகர்கள்கமெண்ட்செய்துவந்தனர். பின்னர்நடிகர்சிசிவகார்த்திகேயன், விஜய்சேதுபதிஉள்ளிட்டநடிகர்கள்புனித்ராஜ்குமாரின்நினைவிடத்திற்குசென்றுஅஞ்சலிசெலுத்தியதோடுஅவரதுகுடும்பத்தாரையும்சந்தித்துஆறுதல்கூறியிருந்தனர்.

அந்தவகையில்தற்போதுநடிகர் சூர்யாகன்டீரவாஸ்டூடியோவில்உள்ளபுனித்தின்நினைவிடத்திற்குசென்றுகண்ணீர்மல்கஅஞ்சலிசெலுத்தியுள்ளார். பின்னர்செய்தியாளர்களைசந்தித்தசூர்யா ; தனதுகுடும்பமும்புனித்தின்குடும்பமும்ஆரம்பகாலத்திலிந்துநெருக்கமானநண்பர்கள்என்றும். தன்தாயின்வயிற்றில் 4 மாதகருவாகஇருந்தபோதுஅவரும்அவரதுதாயார்வயிற்றில் 7 மாதகருவாகஇருந்ததாகசூர்யாவின்தாய்கூறியதாகதெரிவித்துள்ளார்.எப்போதும்சிரித்தமுகத்துடனேஇருக்கும்புனித், ஏழைஎளியமக்களுக்குநிறையஉதவிகள்செய்துள்ளார். அவரதுமரணம்நடந்திருக்ககூடாதஒன்று. புனித்மரணத்தைஇதுவரைதன்னால்ஏற்றுகொள்ளமுடியவில்லைஎனகூறியுள்ளசூர்யா, அவர்மரணமடையவில்லைநம்முடனேவாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரைஇழந்துதவிக்கும்குடும்பத்தினருக்குமனவலிமையைகொடுக்கவேண்டுகிறேன்’’ என பேட்டியளித்துள்ளார்..
