நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி , என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில்  உருவாகி வரும் படங்களில் ஒன்று 'உறியடி 2'. 

இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கி நடித்த விஜய்குமார் இந்த படத்தையும் நடித்து இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் புரமோ வீடியோ தற்போது வெளியாகிது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

'வா வா பெண்ணே' என்று தொடங்கும் இந்த பாடலை கோவிந்த் வசந்தா இசையமைக்க விஜய்குமார் மற்றும் நாகராஜி எழுத, சித்ஸ்ரீராம் மற்றும் பிரியங்கா பாடியுள்ளனர்.

இந்த பாடல் இதோ: