Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் ஸ்டார் வீட்டில் நகை திருட்டு .......!!!  ஆச்சர்யத்தில் சினி உலகம் .....!!!

superstar ameer-kan-in-bollywod
Author
First Published Nov 29, 2016, 1:19 PM IST


சூப்பர் ஸ்டார் வீட்டில் நகை திருட்டு .......!!!  ஆச்சர்யத்தில் சினி உலகம் .....!!!

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்கானின் மனைவி கிரன் ராவ், வீட்டில் இருந்த 80 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது.

இதில்,  விலைமதிப்புள்ள தங்க நகைகள், வைர நெக்லஸ் உட்பட ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக , காகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருடு போன  நகைகளின்  மொத்த மதிப்பு ரூ. 80 லட்சம் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து , புகாரின்  அடிப்படையில் போலீசார் தீவிர  விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த  செய்தி ,  பாலிவுட் வட்டாரத்தில்  பெரும்  பதற்றத்தையும்  ஆச்சர்யத்தையும்  ஏற்படுத்தியுள்ளது......

.

Follow Us:
Download App:
  • android
  • ios